அச்சம் தவிர்த்திட வேண்டும்
துச்சமென மிதித்திட வேண்டும்
நிச்சயம் வென்றிட வேண்டும்
உச்சத்தை தொட்டிட வேண்டும்
சத்தியம் காத்திட வேண்டும்
சக்தியை நம்பிட வேண்டும்
சாதனை செய்திட வேண்டும்
சாத்தியம் ஆக்கிட வேண்டும்
நோக்கமே ஒன்றிட வேண்டும்
வெற்றியே அடைந்திட வேண்டும்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!