அஞ்சல் குறியீட்டு எண் அறிவோம்

அஞ்சல் துறையானது, தபால்களை சம்பந்தப்பட்டவருக்கு ஒழுங்காக, முறையாக, குறிப்பிட்ட காலத்தில் தாமதமின்றி கிடைக்க செய்யும் வகையில் நாம் எழுதும் தபால்களில் (PINCODE) ‘பின்கோடு’ என்கிற அஞ்சல் குறியீட்டு எண்ணை அறிமுகப்படுத்தியிருப்பதை நாம் அறிவோம். ‘பின்கோடு’ என்றால் என்ன? அதாவது ஆங்கிலத்தில் ‘POSTAL INDEX NUMBER’ என்பதன் சுருக்கமே ‘PIN’ என அழைக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள அனைத்து மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கும் தபால்களை எளிதாகப் பிரிக்கும் வகையில் இந்த ‘அஞ்சல் குறியீட்டு எண்’ ஆறு இலக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு … அஞ்சல் குறியீட்டு எண் அறிவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.