அஞ்சாத நெஞ்சம் – கதை

கம்மம் நகரில் உதயா ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அவனுடைய அம்மாவும் அப்பாவும் தங்களுடைய சக்திக்கு மீறி அவனைப் படிக்க வைத்திருந்தனர். உதயா தன் கடின உழைப்பாலும் முயற்சியாலும் கவனத்துடனும் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராக பட்டம் பெற்றான். உதயாவுக்கு ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஊரார் உறவினர்களும் நண்பர்களும் தாய் தந்தையரும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆஸ்திரேலியாவில் டாக்டர் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருந்த உதயாவுக்கு 34 வயதாகியது. உதயாவின் தாய் தந்தையர் தங்கள் … அஞ்சாத நெஞ்சம் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.