அடிமை

நான்காம் வகுப்பு படிக்கும் தன் மகன் வருணை நோக்கி , கையில் பிரம்புடன் கோபமாக வீட்டிற்குள் நுழைந்தான் பிரசாத். “ வருண், எப்ப பாரு இந்த செல் போனை நோண்டிகிட்டே இருக்கிற. உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாது! அடிச்சா தான் திருந்துவேன்னு நெனைக்கிறேன்!“ என்று கோவமாக கூறி மகன் வருணை நெருங்கினான் பிரசாத். “அப்பா! இல்லப்பா! உங்க பேச்சை கேக்கிறேன். பள்ளிகூடத்தில் இருந்து செல்போன்ல ஹோம் வொர்க் அனுப்பிருக்காங்க. அத தான் பார்த்து கிட்டு இருந்தேன். … அடிமை-ஐ படிப்பதைத் தொடரவும்.