வற்றாத கிணறு
வளமான நிலம்
நெல்லுக்கு பாயும் நீரே
அதிகாலை குளியலுக்கும்…
எல்லாமே காணாமல் போச்சு
கட்டிடங்கள் வந்தாச்சு
பெருமழை பெய்யும் போது
மழை நீரோ அவ்வளவில் தங்கி
மழையும் மண்ணும்
தம் உறவைப் புதுப்பிக்க
நாம் வருந்துவதும்
நியாயம் தானா?
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!