2018 கணக்கெடுப்பின்படி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இந்தியாவிலும் சீனாவிலும் அமைந்துள்ளன.
வ. எண் | நகரம் | நாடு | மக்கள் தொகை |
1 | டோக்கியா | ஜப்பான் | 3,83,05,000 |
2 | டெல்லி | இந்தியா | 2,79,28,000 |
3 | ஷாங்காய் | சீனா | 2,58,88,000 |
4 | பீய்ஜிங் | சீனா | 2,28,38,000 |
5 | மும்பை | இந்தியா | 2,20,46,000 |
6 | சா பாலோ | பிரேசில் | 2,17,30,000 |
7 | மெக்சிகோ நகரம் | மெக்சிகோ | 2,14,93,000 |
8 | ஒசாகா | ஜப்பான் | 2,04,72,000 |
9 | கெய்ரோ | எகிப்து | 1,98,46,000 |
10 | டாக்கா | வங்காளதேசம் | 1,95,80,000 |
மறுமொழி இடவும்