அதிரடி ஆட்டம்

பூங்கா இருக்கையில் இளைப்பாறிக் கொண்டு இருந்தாள் கவிதா. அவள் இருக்கையின் முன்பிருந்த நடைபாதையில் முகேஷ் நடந்து கொண்டிருந்தான். சட்டென்று அவனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸ் நடைபாதையில் விழுந்தது. இதைக் கவனித்த கவிதா குனிந்து அதை எடுத்து, “ஹலோ சார் உங்க பர்ஸ் கீழே விழுந்துடுச்சு இந்தாங்க” அவள் பர்சை நீட்டவும், முகேஷ் புன்னகைத்தபடியே வாங்கிக் கொண்டான். “ரொம்ப தேங்க்ஸ்ங்க” சொல்லிவிட்டு அவன் நடக்க ஆரம்பித்தான். கவிதா இருக்கையில் அமர்ந்து அருகில் இருந்த தண்ணீர் பாட்டில் திறந்து குடிப்பதற்காக … அதிரடி ஆட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.