நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம்
உள்ளங்கையில் கண் விழித்தால் உயர்வு
போன்ற நம்பிக்கைகளையும்
“சே’-யார் முகத்தில விழிச்சேனோ
தப்புத்தப்பா நடக்குது என்ற புலம்பல்களை (மூட நம்பிக்கைகளை)
புறந்தள்ளி விட்ட அலைபேசியே நீ வாழ்க!
ஆம். இன்றைய நிலையில் பெரும்பாலான மனிதர்கள் உன் முகத்தில்தான் விழிக்கிறார்கள். உன் முகத்தை மறந்து (பலனை) வருவதை அனுபவிக்கிறார்கள்.
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!