அனுபவிக்க கூடாத சொத்துக்கள்

சிவன் சொத்து, பங்காளி சொத்து, பிராமணர்கள் சொத்து, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, கோவில் சொத்து மற்றும் கருமிகள் சொத்து ஆகியவற்றை அனுபவித்தால் பல வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவிக்க நேரிடும்.

எனவே எக்காரணம் கொண்டும் மேற்கண்ட சொத்துக்களை அனுபவிக்கக் கூடாது எனவும் அதற்கு பரிகாரம் இல்லை எனவும் ஆன்மீக ஞானிகள் கூறியுள்ளார்கள்.