அன்புக்குரியவளுக்கு – கதை

விடலைப் பருவத்தில் இருந்த இரண்டு அபலை மனங்களை ஒன்றிணைத்து மணம் முடித்தது காலம். இரண்டு இளம் உள்ளங்கள் பரிமாறிக் கொள்ளும் பாசைக்கு மொழிகள் தேவைப்படவில்லை. ஊர் கூடி ஒன்றிணைத்து வைத்த இரு உள்ளங்கள் பரிமாறிக் கொண்ட பாசையில் கரு உருமாற்றம் பெற, உட்கொள்ளும் ஆகாரம் ஒவ்வாமையை தர, வாயில் உமிழ்நீர் சுரக்க, வயிற்றில் தவறி சென்ற பருக்ககைகள் வெளியே வர காத்திருக்க, குமட்டிய வாயை துடைத்துக் கொண்டு வந்தவளின் கண்ணில் பட்டது உரியில் இருந்த அடகாய் மாங்காய். … அன்புக்குரியவளுக்கு – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.