அன்புடையார் பிறர்க்கு – எம்.மனோஜ் குமார்

ஓடும் பேருந்தில் ஒருவன் ஏறினான். அவன் ரமேஷ் என்கிற பயணியிடம் பணப்பையைத் திருடினான். உடனே சுதாரித்து கொண்ட ரமேஷ், திருடனின் கன்னத்தில் அறை விட்டார். பேருந்து நடத்துனர் மற்றும் பயணிகள் அனைவரும் இதை கவனித்தார்கள். “சார் என்ன பிரச்சனை?” என்று ரமேஷிடம் கேட்டார்கள். “என் பர்சை திருடிட்டான்” ரமேஷ் பதிலளித்தார். “பக்கத்தில இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல பஸ்சை நிப்பாட்டி, இந்த திருடனை போலீஸ்ல பிடிச்சி கொடுப்போம்!” என அனைவரும் சொன்னார்கள். “அதெல்லாம் வேணாம். விட்டுடுங்க! இந்த திருடனை … அன்புடையார் பிறர்க்கு – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.