அன்பு கிலோ என்ன விலை?

இன்றைய நாளில் அன்பு என்றால் கிலோ என்ன விலை? என கேட்கும் அளவிற்கு நிலைமை மோசாக உள்ளது. அன்பாக நடந்து கொள்வது எல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது. கிண்டலாக பேசுவது, பொடி வைத்து பேசுவது, குத்தலாக குதர்க்கமாக பேசுவது, எடுத்தெறிந்து பேசுவது, எகத்தாளமாக பேசுவது, ஏளனமாக பேசுவது, ஏட்டிக்கு போட்டியாக பேசுவது என பல்வேறு விதங்களில் இன்று மக்கள் பேசுகிறார்கள். அன்பு என்கிற வார்த்தையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முற்றிலுமாக மறந்து விட்டார்கள். அன்பாக … அன்பு கிலோ என்ன விலை?-ஐ படிப்பதைத் தொடரவும்.