அபிஷேகம் பலன்கள்

அபிஷேகம் செய்யும் பொருட்களால் கிடைக்கும் பலன்கள்

தண்ணீர் அபிஷேகம் – மனசாந்தி

பஞ்ச கவ்யம் – ஆத்மசுத்தி, பாவநிவர்த்தி

நல்லெண்ணெய் – பக்தி

சந்தனாதித் தைலம் – சுகம்

அரிசிமாப் பொடி – மலநாசம், கடன் விலகும்

வாழைப்பழம் – சகல வசியம்

பலாப்பழம் – உலக வசியம்

திராட்சைப்பழம் – பயம் நீக்குதல்

மாதுளம்பழம் – பகை நீக்கம்

தம்பரத்தம்பழம் – பூமிலாபம்

நார்த்தம்பழம் – நல்ல புத்தி

தேங்காய் துருவல் – அரசுரிமை

சர்க்கரை – பகையை அழித்தல்

பஞ்சாமிர்தம் – தீர்க்காயுள்

தேன் – சங்கீத (இசை) வன்மை

நெய் – மோட்சம்

பால் – ஆயுள் விருத்தி

எலுமிச்சம்பழம் – யமபயம் நீக்கும்

இளநீர் – நல்ல புத்திரப்பேறு

கருப்பஞ்சாறு – சாஸ்திர தேர்த்தி

வாசனைத் திரவியம் – ஆயுள் விருத்தி

மஞ்சள் பொடி – ராஜ வசியம்

நெல்லி முள்ளிப்பொடி – நோய் நீக்கும்

அன்னம் – ஆயுள் ஆரோக்கியம், தேசம் அபிவிருத்தி

கஸ்தூரி – வெற்றி உண்டாக்குதல்

கோரோசனை – ஜபம் சித்திக்கும்

விபூதி – ஞானம்

பச்சைகற்பூரம் – நல்வாழ்வு

சந்தனம் – செல்வம், சுவர்க்கபோகம்

வலம்புரி சங்கு – தீவினை நீக்கும்

சொர்ணம் (தங்கம்) – வைராக்யம்

சஹஸ்ரதாரை – லாபம்

கும்பம் (ஸ்நபனம்) – அஸ்வமேத யாகப்பலன்

வஸ்திரம் – ராஜயோகம்

புஷ்பம் – மகிழ்ச்சி

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.