அப்துல் கலாம் – அஞ்சலி

அறிவியல், மனித இனத்துக்கான ஒரு அழகான பரிசு; நாம் அதை சிதைத்து விடக்கூடாது.

– அப்துல் கலாம்

 

வல்லரசு இந்தியாவின் வழிகாட்டியே – உம்

சொல் என்றும் எம் நினைவிருக்கும்.