அப்படியும் இப்படியும் – சிறுகதை

அப்படியும் வாழ்க்கை மாமனாரையும் மாமியாரையும் நினைக்க நினைக்க எரிச்சல் மண்டியது பாபுவிற்கு. ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டிவி சத்தம் எரிச்சலை அதிகப்படுத்தி தலை ‘கிண் கிண்’ என வலிப்பது போல் தோன்ற குரல் எடுத்து கத்தினான். “ஏய் ராணி!” அவனது அலறலை கேட்டு புயல் போல் அறைக்குள் ஓடி வந்தாள் ராணி. “என்னங்க ஏன் இப்படி கத்தறீங்க?” “ஏன் கத்தறேனா? கேக்க மாட்ட. ஆபீஸ் டென்ஷன் முடிந்து நிம்மதியா வீட்டுக்கு வந்தா இங்கயும் அதே டென்ஷன். மணி பத்து … அப்படியும் இப்படியும் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.