அமோனியா – வளியின் குரல் 11

″வணக்கம் மனிதர்களே! உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நான் உங்களோடு பேச இருப்பது ′அமோனியா′ எனும் வாயுவை பற்றி தான். இம்ம்.. அமோனியாவைப் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையா? நியாயம் தான். ஆக்சிஜன் போன்றோ, கார்பன்-டை-ஆக்சைடு போன்றோ அமோனியா வாயு பற்றி எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இருக்கட்டும். அமோனியா என்பது ஒரு நைட்ரஜன் அணுவுடன் மூன்று ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்திருக்கும் வாயு. இதனை NH3 எனும் மூலக்கூறு வாய்பாட்டால் குறிக்கின்றனர். ஒரு முக்கியமானா … அமோனியா – வளியின் குரல் 11-ஐ படிப்பதைத் தொடரவும்.