அம்மன்

புல்லை வெட்டும் போது தன்னால் மெல்ல வந்த குருதி யதனால் வல்லிய துணிவுடன் அந்த இடத்தில் நல்ல விதமாய்த் தோண்டத் தோண்ட தெள்ளிய உயர்ந்த பெருமை கொண்டு தானாய் உதித்த அருமை பூண்டு நல்நா நூறாண் டுகளுக்கு முன்னே நற்றமிழ் முகவூரில் தோன்றினாள் அம்மன்! அம்மனே தோன்றி யதனால் மக்கள் செம்மையாய்க் கோவி லைவுரு வாக்கத் தொன்மை வாய்ந்த மூல யிடத்தைத் திண்மை யாய்க்கட் டிக்களிப் புற்று ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னே வேம்பது பிரியலாள் முகவூர் … அம்மன்-ஐ படிப்பதைத் தொடரவும்.