அரும்பு மடல் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

“வணக்கம் டீச்சர்” மைதிலி டீச்சர் கிளாஸ் ரூமில் நுழைந்தார். “வணக்கம்! வணக்கம்! எல்லாரும் உட்காருங்க. என்ன எல்லாரும் நேற்றைய வீட்டுப் பாடம் செய்துட்டு வந்து இருக்கீங்க தானே?” “ஆமாம் டீச்சர்” “சரி எல்லாரும் அவங்க அவங்க வீட்டுப்பாட நோட்டை டேபிளின் மீது கொண்டு வந்து வையுங்க” அனைவரும் கொண்டு வந்து வைத்துவிட்டு தம் இருக்கைகளில் அமர்ந்தனர். “அட்டெண்டர்ஸ் எடுத்துடலாமா?” என்று கேட்ட மைதிலி டீச்சர் வாசிக்கத் தொடங்கினார். “யாழ் இசை” “உள்ளேன் டீச்சர்” “தனலட்சுமி” “உள்ளேன் டீச்சர்” … அரும்பு மடல் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு-ஐ படிப்பதைத் தொடரவும்.