அழகிய மோகினி – சிறுகதை

இரவு 12 மணி. சன்னாநல்லூரில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சுந்தரராமன் பஸ் வந்து கொண்டிருந்தது. அதுதான் அந்த ஊருக்கு கடைசி பஸ் என்பதால் அவ்வளவாக கூட்டம் கிடையாது. விரலை விட்டு எண்ணினால் ஒரு பத்து பேர் தான் இருப்பார்கள். பஸ் திருமருகலை தாண்டி வந்து கொண்டிருந்தது. அடுத்த ஸ்டாப் சீயாத்தமங்கை நெருங்குவதை உணர்ந்த குமரன் தன் ஹேண்ட் பேக்கையும் சூட்கேசையும் எடுத்துக் கொண்டு வண்டி நின்றதும் இறங்கி வேக வேகமாக நடந்தான். சிறிது தூரம் சென்றதும் அந்த ரோட்டில் … அழகிய மோகினி – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.