அவசரம் – எம்.மனோஜ் குமார்

சுந்தரியை பெண் பார்க்கும் படலம் முடிந்து அவளிடம் தனியாகப் பேச மொட்டை மாடிக்கு போனான் ரகுவரன். “என்ன மொபைல் வெச்சிருக்கிற? நான் பார்க்கலாமா?” கேட்டான் ரகுவரன். சுந்தரி தனது கையிலிருந்த மொபைலை அவனிடம் வெட்கத்தோடு நீட்டினாள். ரகுவரன் மெசேஜ் பகுதிக்குச் சென்று பார்த்தான். இன்று காலையில் வந்த ஐந்து மெசேஜ்கள் மட்டுமே இருந்தன. அங்கிருந்து சென்ட் பகுதிக்குச் சென்று பார்த்த போது அங்கு இரண்டு மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதில் ஒன்றை விரித்து படித்தான். ஓரக்கண்ணால் பார்த்த சுந்தரிக்கு … அவசரம் – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.