அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?

அவரைக்காய் பொரியல் அருமையான தொட்டுக் கறி ஆகும். அவரைக்காய் இதயத்திற்கு நலமானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. இனி சுவையான அவரைக்காய் பொரியல் பற்றிப் பார்ப்போம். தேவையான பொருட்கள் அவரைக்காய் – 200 கிராம் தேங்காய் – 1/4 மூடி (மீடியம் சைஸ்) உப்பு – தேவையான அளவு தண்ணீர் – 1 1/2 குழிக்கரண்டி அளவு தாளிக்க நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 4 எண்ணம் உளுந்தம் பருப்பு – … அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.