அவல் இடித்தது – மங்கம்மாள் பாட்டி

“சப்பாத்திக்கள்ளி முள்ள வச்சி காது குத்திக்கிட்டிக சரி. எப்ப கம்மல் போட்டீக?” என்று கேட்டாள் தனம். “அது தனிக்கதைம்மா. கம்மல் வாங்க நெதம் ஒரு ஓட்டத்துட்ட வீட்ல வாங்கி சேத்து வைச்சு கம்மல் வாங்கிக்க சொர்ணம் சொன்னாள்ல. நானும் எங்க வீட்ல போயி கேட்டேன். எங்கம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டா. எங்க பெரிய அண்ணன் நீ திருவிழாவுக்கு போற அன்னிக்கு உனக்கு பத்து பைசா தரேன். அத வச்சி உனக்கு வேணுங்கிறத வாங்கிக்கோ”ன்னு சொன்னாங்க. நானும் ‘சரி’ன்னு சொல்லிட்டேன். … அவல் இடித்தது – மங்கம்மாள் பாட்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.