ஆசிரியர்கள் அப்படித்தான்!

கோடைகால விடுமுறையில் எனது சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். காலை 9.00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, 6 அடி உயர, சற்று பருமனான உருவத்தில் இரு காதுகளிலும் ஹெட்செட் மாட்டிக்கொண்டு ‘விறுவிறு’ என்று வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார் ஒருவர். சட்டென்று பார்த்து சென்று விட்ட பின்பு அவரை மீண்டும் திரும்பிப் பார்த்தேன். அதே வேகத்தில் சென்று கொண்டிருந்தார். ‘நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் அல்லவா அவர்?’ என்று … ஆசிரியர்கள் அப்படித்தான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.