ஆடம்பரத் திருமணங்கள் அவசியமா?

ஆடம்பரத் திருமணங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கக் கூடியவை. அன்பே இல்வாழ்வின் அடிப்படை; ஆடம்பரம் அல்ல.