பெண்ணியம் உலகம் செய்த
புண்ணியம்
பெண்கள் கனவு அல்ல
உலகத்தின் நிலவு
பெண்கள் பிழை அல்ல
மண்ணில் பூக்கும் மழை
பெண்கள் நடிப்பு அல்ல
உலகின் உயிர் துடிப்பு
பெண்கள் காகிதம் அல்ல
காக்க வந்த ஆயதம்
பெண்கள் கடவுள் அல்ல
கடவுளால் பூமிக்கு வந்த தேவதை
மொத்தத்தில் பெண்கள் விறகுகள் அல்ல
ஆண்களின் சிறகுகள்!
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
மறுமொழி இடவும்