ஆண்டாளின் பாசுரத்தை
அனுதினமும் அனுபவிப்போம்
ஆனந்தப் பெருக்கெடுத்து
மனமுருகிப் பாடிடுவோம்
ஆயனவன் அரங்கனவன்
அகமகிழ்ந்து உருகிடுவான்
அரவணையான் கோதையோடே
அபயமளித் தருள்புரிவான்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com