திருவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவில் தேர்த் திருவிழா புகைப்படங்கள்
ஆண்டாள் ரெங்கமன்னார் வலம் வரும் தேர்
தேரின் கீழ்ப்பாகம்
தேரின் மேல்ப்பாகம்
தேரைப் பிடித்து இழுக்க உதவும் கயிறு (வடம்)
ஆண்டாள் ரெங்கமன்னாரைத் தரிசிக்க தேரை நோக்கி செல்லும் வழி
தேரை நோக்கி செல்லும் வழி
தேரின் அருகே
தேரில் ஆண்டாள் ரெங்கமன்னார் காட்சி
தேரில் ஆண்டாள் ரெங்கமன்னார் காட்சி
அழகிய குடைகள்
குடையில் அழகிய வேலைப்பாடுகள்
தரிசனம் முடித்து திரும்பும் மக்கள்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!