ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்

ஆந்தையை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்! இரவு நேரங்களில், மாலைப் பொழுதுகளில் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு அலறுவதைக் கேட்டிருப்பீர்கள். ஆந்தையின் அலறல் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். அதற்காக ‘ஆந்தை’ என்றதும் பயந்து போய் ஓடிவிடாதீர்கள்! ஆந்தையால் நன்மைதான் ஏற்படுகிறதே தவிர, வேறு எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. ஆகவே, பயமின்றி மேலே படியுங்கள். ஆந்தையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஆந்தைகள் பெரும்பாலும் அந்திப் பொழுதுகளிலும், இரவிலும்தான் வேட்டையைத் துவக்குகின்றன. அபூர்வமாகத்தான் பகலில் வேட்டையாடும். ஆந்தைகளின் பிரதான இரை எலிகளே. சில … ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.