ஆன்மீகத் தகவல்கள்

பஞ்சாயதன மூர்த்தங்கள்

பாணலிங்கம் – சிவன்

ஸ்வர்ண ரேகாசிலா – அம்பிகை

சாளக்ரமம் – மகா விஷ்ணு

ஸ்படிகம் – சூரியன்

சோணபத்ரம் – விநாயகர்

பஞ்ச குணமூர்த்திகள்

தட்சிணாமூர்த்தி – சாந்த மூர்த்தி

நடராஜர் – ஆனந்த மூர்த்தி

பைரவர் – சக்ர மூர்த்தி

பிசாடனார் – வசீகர மூர்த்தி

சோமஸ்கந்தர் – கருணா மூர்த்தி

பஞ்ச தாண்டவ தலங்கள்

ஆனந்த தாண்டவம் – தில்லை, பேரூர்

அஜபா தாண்டவம் – திருவாரூர்

சுந்தர தாண்டவம் – திருவாலவாய் (மதுரை)

ஊர்த்துவ தாண்டவம் – திருவாலங்காடு

பிரம்ம தாண்டவம் – திருமுருகன் பூண்டி

பஞ்ச பூதத் தலங்கள்

காஞ்சிபுரம் – மண் (பிருத்வி)

திருஆனைக்கா – நீர்

திருவண்ணாமலை – நெருப்பு

திருக்காளத்தி – வாயு (காற்று)

சிதம்பரம் – ஆகாயம்

பஞ்ச சபைகள்

திருவாலங்காடு – இரத்தின சபை

சிதம்பரம் – பொற்சபை

மதுரை – வெள்ளி சபை

திருநெல்வேலி – தாமிர சபை

திருக்குற்றாலம் – சித்திர சபை

பஞ்ச சயகஞம்

தேவயக்ஞம் – ஹோமம், பூஜை

பித்ருயக்ஞம் – சிரார்த்தம், தர்ப்பணம்

பிரம்மயக்ஞம் – வேதம் ஓதுதல்

மனுஷயக்ஞம் – அதிதி உபசாரம்

பூதயக்ஞம் – காக்கை முதலிய உயினங்களுக்கு உணவளித்தல்

விநாயகரின் ஐந்து கரங்கள்

துதிக்கை – நீர்க்குடம் வைத்திருத்தல்

பின்னிரு கைகள் – பாசம், அங்குசம் வைத்திருத்தல்

முன்னிரு கைகள் – ஒடிந்த கொம்பு (தந்தம்), இடது கையில் மோதகம், அமுத கலசம் வைத்திருத்தல்

சிவ தரிசனப் பலன்

காலை – பிணி போக்கும்

நண்பகல் – தனம் பெருக்கும்

சந்தியா காலம் (மாலை) – பாவம் அகற்றும்

அர்த்த சாமம் – வீடுபேறு அளிக்கும்

அஷ்ட ஐஸ்வரியம்

தனம்

தான்யம்

நிதி

பசு

புத்திரர்

வாகனம்

இசை

தைரியம்

அஷ்ட பரிமளம்

சந்தனம்

புனுகு

கோரோசனை

கஸ்தூரி

ஜவ்வாது

அகில்

பச்சைக் கற்பூரம்

குங்குமப்பூ

இணைபிரியா தம்பதிகள்

இந்திரன் – சசி

சந்திரன் – ரோகிணி

சயவனர் – சுகன்யை

கபிலர் – ஸ்ரீமதி

சரகர் – கேசினி

அகத்தியர் – லோபமுத்திரை

வஸிஷ்டர் – அருந்ததி

சத்தியவான் – சாவித்திரி

நளன் – தமயந்தி

செளதாசர் – மதயந்தி


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.