ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள்

ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள் மிக அழகானவை. ஆப்பிரிக்காவில் உள்ள சவானா புல்வெளி, பல்வேறு விலங்குகள் மற்றும் தாவரங்களைக் கொண்டு, பல்லுயிர் தன்மை மிக்கதாக விளங்குகிறது. அங்கே பல்வேறு வகையான‌ பறவைகள் காணப்படுகின்றன. ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.   ஆக்ஸ் பெக்கர் (Ox pecker)   ஆக்ஸ் பெக்கர் ஆப்பிரிக்கன் சவானாவில் காணப்படும் ஒட்டகசிவிங்கி, வரிக்குதிரை, இம்பாலாமான்கள், காட்டெருமைகள், நீர்யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் உடலில் காணப்படும் உண்ணிகள், ஈக்கள் ஆகியவற்றை உண்டு … ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.