ஆறுதல் படுத்து

ஆறுதல் படுத்து!

தனது நண்பன் வேலு உடல் நலம் சரியில்லாமல் இருந்து ஒருமாதம் கழிந்து மறுபடியும் பார்க் வந்ததைப் பார்த்து அசந்து போனார் அய்யாதுரை.

”வா வேலு! உடம்புக்கு இப்போ பரவாயில்லையா? இவ்வளவு சீக்கிரம் குணமாகி வந்துட்டியே! எப்படி முடிஞ்சது?” கேட்டார் அய்யாத்துரை.

”அதுவா, சென்னையில இருக்கிற என் பொண்ணும் மருமகனும் பாதி நாளும், பெங்களூர்ல இருக்குற என் மகன் மருமக பாதி நாளும் என் கூடவே இருந்து என்ன நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. நான் தேறிட்டேன்”

”அப்படியா…!” என்று ஆச்சரியப்பட்டார் அய்யாதுரை.

அன்று மாலை தன் மனைவியை அழைத்தார் அய்யாதுரை.

M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172