ஆலங்கட்டி – சிறுகதை

அதிகாலை 3 மணி. “நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது; இந்த வீட்டுக்கு நல்ல காலம் பொறக்குது. இத்தனை காலம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு காலம் வரப்போகுது. ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா. இந்த வீட்டம்மா மனசுல நினைச்சதெல்லாம் நடக்க போகுது.நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது.” சத்தம் கேட்டு எழுந்தாள் மாலதி. சத்தம் இல்லாமல் கோடாங்கி சொல்வதை உன்னிப்பாக காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தாள். “இந்த வீட்டில கண்ணனே வந்து அவதரிக்க … ஆலங்கட்டி – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.