ஆவுடையக்காள் – அரிய தமிழ்க் கவி

ஆவுடையக்காள் தமிழ் மக்கள் அதிகம் அறிந்திராத ஓர் அரிய பெண் கவிஞர். காரைக்கால் அம்மையார், அவ்வையார் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்.