இதற்காகவா?

ஷெட்டிலிருந்து காரை ரிவர்ஸில் எடுத்துக் கொண்டிருக்கும் போது தலையைச் சொறிந்த வண்ணம் பல்லிளித்தவாறு கூடவே வந்த தணிகாசலம், “ஐயாவை எப்ப வந்து பார்க்கட்டும்!” என்றதும், எனக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது. “இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணாதே!” என பலமுறைகள் சொல்லியும் அவன் விட்டபாடிலில்லை. தணிகாசலம் பக்கத்து வீட்டின் அவுட் ஹவுசில் ரிடையர்டு தாலுகா ஆபீஸ் பியூன். அவ்வப்போது என் சொற்படி கேட்டு நடக்கும் ஓர் நல்ல, நேர்மையான, விசுவாசமுள்ள ஜீவன். “இன்னும் ரெண்டு நாளைக்கு … இதற்காகவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.