இது சத்தியம்!

வருடாந்திர விற்பனை கான்பெரென்ஸ் முடிந்து, பெங்களூரு ‘வெஸ்ட் எண்ட்’ ஹோட்டலில் இருந்து அவசரம் அவசரமாக ரயில்வே ஸ்டேஷன் வந்தான் விஜய். அன்று இரவு கித்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹூப்ளி பயணம். 1980-81 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட் மற்றும் டார்கெட் தயாரிப்பில், சென்னையிலிருந்து வந்திருந்த மேல்நிலை மானேஜர்களுடன் மூன்று நாட்கள் ‘வெஸ்ட் எண்ட்’ ஹோட்டலில் மூழ்கியிருந்ததால், விஜய்யால் ரயில் டிக்கட் ரிசர்வ் செய்ய முடியவில்லை. அப்போதெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் நேரே சென்று நீண்ட வரிசையில் நின்று ரிசர்வேஷன் … இது சத்தியம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.