இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 2018 பட்டியலை ஹரூன் வெளியிட்டுள்ளது.
உலகில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
(01 ஏப்ரல் 2018 நிலவரப்படி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது தோராயமாக ஆறாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்குச் சமம்)
வ. எண் | பணக்காரரின் பெயர் | மதிப்பீடு (பில்லியன் அமெரிக்க டாலர்) |
நிறுவனம் |
1 | முகேஷ் அம்பானி | 45 | ரிலையன்ஸ் |
2 | லட்சுமி என் மிட்டல் | 18 | ஆர்சிலர் மிட்டல் |
3 | திலீப் சங்வி | 14 | சன் பார்மா |
4 | சிவ் நாடார் | 14 | எச்.சி.எல் |
5 | கெளதம் அதானி | 14 | அதானி என்டர்பிரைசஸ் |
6 | சைரஸ் பூனவாலா | 12 | சீரம் |
7 | அஜிம் பிரேம்ஜி | 12 | விப்ரோ |
8 | ஆர்ச்சார்யா பாலகிருஷ்ணா | 12 | பதஞ்சலி ஆயுர்வேதா |
9 | உதய் கோடக் | 11 | கோடாக் மகிந்திரா |
10 | சாவித்ரி ஜின்டால் & குடும்பம் | 11 | ஜெ.எஸ்.டபிள்யூ |
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!