இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள்

இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இந்தியாவில் ஏழு பெரிய மலைத்தொடர்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மலைகள் பல முக்கிய ஆறுகளின் பிறப்பிடமாக உள்ளன. மேலும் இவை அழகாகவும், பலநீர்வீழ்ச்சிகளைக் கொண்டும், பல்வேறு வகையான உயிர்களுக்கு வாழிடமாகவும் இருக்கின்றன. இந்திய தீபகற்பத்தில் உள்ள உயர்ந்த நிலங்களான பீடபூமிகள் இந்திய மலைத்தொடர்களாலும், பள்ளத்தாக்குப் பகுதிகளாலும் பிரித்தறியப்படுகின்றன. இந்தியாவின் ஏழு பெரிய மலைத்தொடர்கள் பற்றிப் பார்ப்போம்.   1. இமய மலைத்தொடர் இமய மலைத்தொடர்   இமயமலை உலகின் மிக … இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.