இந்தியை எதிர்க்க வேண்டாம், மற்ற எல்லா மாநிலங்களிலும் இது போன்ற கேவல அரசியல் இல்லை.
இந்தி இன்றியமையாத மொழி என்பதை மட்டும் நான் என்னுடைய 20 கால பிற மாநிலங்களில் இருந்ததால் உணர்ந்து கொண்டு இந்த பதிவை போடுகிறேன். என்னை பொறுத்த வரையில் இந்தியை எதிர்ப்பவர்கள் நமது தமிழர்களின் தலையில் மண்ணை அள்ளி போடத் தயாராகி விட்டனர் என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறேன்.
ஒரு வேளை இன்னும் 10 வருடம் கழித்து அரசு பள்ளியில் பயின்ற மாணவனும், தனியார் பள்ளியில் அதே படிப்பை முடித்த மாணவரும் வெளியே வரும் போது, தனியார் பள்ளி மாணவன் அதிக தன்னம்பிக்கை கொண்டு இந்த தேசத்தில் எங்கு சென்றாலும் சூழ்நிலை தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளலாம். மொழி அதற்கு துணை புரியும் என்பதை உறுதியாக கூறி கொள்கிறேன். எதிர்ப்பவர்கள் அனைவரும் இந்தியை கற்காதவர்கள் தானே….