இந்திய சேனை!

இந்திய சேனையை

இவ்வுலகம் கண்டதில்லை

அந்நியர்கள் ஓடிடுவர்

ஐயமில்லை – எந்நாளும்

வீரமிகு தோள்வலிமை

வெற்றிநம் வீரருக்கே

நேரமிது வாழ்த்திடுவோம் நன்கு!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

பொருள்

இந்திய இராணுவத்தின் திறமைகளை இதுவரை எந்த நாட்டவரும் கண்டதில்லை.a

பகைவர்கள் எந்நாளும் அஞ்சி நடுங்கி ஓடிடுவர்; இதில் சந்தேகமில்லை

வெற்றி மிகுந்த தோள்வலிமை மிக்க நம் வீரர்களை இந்நேரத்தில் நாம் வாழ்த்துவதே சிறப்பு.

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.