இந்திய மாநில பறவைகள் பற்றித் தெரியுமா?
இந்திய மாநில பறவைகள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள பறவைகளாகும். இந்தியாவானது 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. இவை தங்களுக்கென தனி பறவைகளை மாநில பறவைகளாகக் கொண்டுள்ளன. டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் மாநில பறவைகளைக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் பறவை மற்றும் அதன் அறிவியல் பெயரைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இந்திய மாநில பறவைகள் ஆந்திர பிரதேசம் … இந்திய மாநில பறவைகள் பற்றித் தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed