இந்திய மாநில பூக்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்திய மாநில பூக்கள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள  பூக்களாகும்.

இந்தியாவானது 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. இவை தங்களுக்கென தனி பூக்களை மாநில பூக்களாகக் கொண்டுள்ளன.

டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் மாநில பூக்களைக் கொண்டிருக்கவில்லை.

ஒவ்வொரு மாநிலத்தின் பூ மற்றும் அதன் அறிவியல் பெயரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

 

ஆந்திர பிரதேசம்

அல்லி
அல்லி  – நிம்ஃபியா நச்சலி

 

அருணாசல பிரதேசம்

நரிவால் ஆர்க்கிட்
நரிவால் ஆர்க்கிட் – ரைன்சோஸ்டிலஸ் ரெட்டூசா

 

அஸ்ஸாம்

நரிவால் ஆர்க்கிட்
நரிவால் ஆர்க்கிட் – ரைன்சோஸ்டிலஸ் ரெட்டூசா

 

 

பீகார்

மலையாத்தி (மந்தாரை)
மலையாத்தி (மந்தாரை) – பௌஹினியா வரியேகட்டா

 

சட்டீஸ்கர்

நரிவால் ஆர்க்கிட்
நரிவால் ஆர்க்கிட் – ரைன்சோஸ்டிலஸ் ஜிகாண்டீ

 

கோவா

நெல சம்பங்கி (ஈழத்தழலரி)
நெல சம்பங்கி (ஈழத்தழலரி) – பிளேமீரியா ரப்ரா

 

குஜராத்

கட்டிக் கேந்தி
கட்டிக் கேந்தி  – டேகெட்ஸ் எரெக்டா

 

அரியானா

தாமரை
தாமரை  – நெலும்போ நூசிபேரா

 

இமாச்சல பிரதேசம்

ரோடொடென்ட்ரான்
ரோடொடென்ட்ரான் – ரோடொடென்ட்ரான் ஃபெருகினம்

 

 

ஜம்மு-காஷ்மீர்

ரோடொடென்ட்ரான்
ரோடொடென்ட்ரான் – ரோடொடென்ட்ரான் பொன்டிமம்

 

ஜார்க்கண்ட்

புரசு (புரசை)
புரசு (புரசை) – புட்டோ மோனோஸ்பெர்மா

 

கர்நாடகா

தாமரை
தாமரை  – நெலும்போ நூசிபேரா

 

கேரளம்

மஞ்சள் கொன்றை
மஞ்சள் கொன்றை  – காசியா ஃபிஸ்துலா

 

மத்திய பிரதேசம்

மடோனா லில்லி
மடோனா லில்லி  – லில்லியம் நியுரம்

 

 

மஹாராஷ்டிரா

கதலி
கதலி  – லாகர்ஸ்டிரேமியா ஸ்பெசிசோ

 

மணிப்பூர்

ஷிருய் லில்லி
ஷிருய் லில்லி  – லில்லியம் மக்லின்னியா

 

 

மேகாலயா

லில்லியம் மக்லின்னியா
    லேடி சிலிப்பர் ஆர்க்கிட் – பாபியோபிடியம் இன்ஸ்டிக்ன்

 

 

மிசோரம்

சிவப்பு வாண்டா
சிவப்பு வாண்டா  – ரெனன்தாமா இன்ப்சூட்டியானா

 

 

நாகாலாந்து

ரோடொடென்ட்ரான்
ரோடொடென்ட்ரான்  – ரோடொடென்ரான் ஆர்போரேம்

 

ஒடிசா

அசோகு
அசோகு  – சரசா அசோகா

 

பஞ்சாப்

கிளாடோலஸ்
கிளாடோலஸ் – கிளாடோலஸ் கிராண்டிஃப்ளஸ்

 

ராஜஸ்தான்

ரோகிடா
ரோகிடா  – டெக்னெல்லா அன்லுலதா

 

சிக்கிம்

நோபல் டென்ட்ரோபியம்
நோபல் டென்ட்ரோபியம் – டென்ட்ரோபியம் நோபிலி

 

 

தமிழ்நாடு

செங்காந்தள்
செங்காந்தள்  – குளோரியோசா சூப்பர்பா

 

 

திரிபுரா

நாகம் பூ
நாகம் பூ – மெசுவா ஃபெர்ரா

 

தெலுங்கானா

ஆவாரை
ஆவாரை  – சென்னா ஆர்க்கிகுட்டா

 

உத்திரபிரதேசம்

புரசு (புரசை)
புரசு (புரசை) – புட்டோ மோனோஸ்பெர்மா

 

உத்தரகாண்ட்

பிரம்மா கமல்
பிரம்மா கமல் – சாஸியுரா ஒவர்வால்டா

 

மேற்கு வங்காளம்

பவளமல்லி
பவளமல்லி  – நைனான்தீஸ் ஆர்பர் ட்ரிஸ்டிஸ்

 

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

அந்தமான் பைனிமா
அந்தமான் பைனிமா  – பலாநோபிஸ் ஸ்பிசோசோஸா

 

சண்டிகார்

புரசு (புரசை)
புரசு (புரசை) – புட்டோ மோனோஸ்பெர்மா

 

 

டெல்லி

ஆல்ஃபல்ஃபா
ஆல்ஃபல்ஃபா  – மெடிகாகோ சாட்டிவா

 

லட்ச தீவுகள்

நீலக்குறிஞ்சி
நீலக்குறிஞ்சி  – ஸ்ரோபிலாந்திஸ் குண்தியன்ஸ்

 

பாண்டிச்சேரி

நாகலிங்கப்பூ
நாகலிங்கப்பூ – கோபூட்டீட்டா கயியன்சிஸ்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.