இந்திய மாநில மரங்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்திய மாநில மரங்கள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள  மரங்களாகும்.

இந்தியாவானது 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. இவை தங்களுக்கென தனி மரங்களை மாநில மரங்களாகக் கொண்டுள்ளன.

டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் மாநில மரங்களைக் கொண்டிருக்கவில்லை.

ஒவ்வொரு மாநிலத்தின் மரம் மற்றும் அதன் அறிவியல் பெயரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

 

ஆந்திர பிரதேசம்

வேப்ப மரம்
வேப்ப மரம் – ஆசாதிராச்சா இன்டிகா

 

அருணாசல பிரதேசம்

ஒல்லாங் மரம்
ஒல்லாங் மரம் – டிக்டிகோ கார்பஸ் மேக்ரோ கார்பஸ்

 

அஸ்ஸாம்

ஒல்லாங் மரம்
ஒல்லாங் மரம் – டிக்டிகோ கார்பஸ் மேக்ரோ கார்பஸ்

 

பீகார்

அரச மரம்
அரச மரம் – ஃபிகஸ் ரிலீஸிஸோஸா

 

சட்டீஸ்கர்

குங்கிலிய மரம்
குங்கிலிய மரம் – ஷோரா ரோபஸ்டா

 

கோவா

மருத மரம்
மருத மரம் – டெர்மினாலியா எலிபிகா

 

குஜராத்

ஆலமரம்
ஆலமரம் -ஃபிகஸ் பெங்கால்என்சிஸ்

 

 

அரியானா

அரச மரம்
அரச மரம் – ஃபிகஸ் ரிலீஸிஸோஸா

 

இமாச்சல பிரதேசம்

தேவதாரு மரம்
தேவதாரு மரம் – செத்ரஸ் தியோடரா

 

ஜம்மு-காஷ்மீர்

இமயமலை குதிரைநெஞ்சு கொட்டை மரம்
இமயமலை குதிரைநெஞ்சு கொட்டை மரம் – பிளாட்டனஸ் ஓரியண்டலிஸ்

 

ஜார்க்கண்ட்

குங்கிலிய மரம்
குங்கிலிய மரம் – ஷோரா ரோபஸ்டா

 

கர்நாடகா

சந்தன மரம்
சந்தன மரம் – சாண்டாலியம் ஆல்பம்

 

கேரளம்

தென்னை மரம்
தென்னை மரம் – கோகோஸ் நியூசிபெரா

 

மத்திய பிரதேசம்

ஆலமரம்
ஆலமரம் – ஃபிகஸ் பெங்கால்என்சிஸ்

 

மஹாராஷ்டிரா

மாமரம்
மாமரம் – மாங்கிபெரா இன்டிகா

 

மணிப்பூர்

இந்திய மகோனி
இந்திய மகோனி  – டுனா அஸ்ராலிஸ்

 

மேகாலயா

வெண்தேக்கு
வெண்தேக்கு – ஜிமினா அர்போரே

 

மிசோரம்

நாகமரம்
நாகமரம்  – மெசுவா ஃபெர்ரா

 

நாகாலாந்து

ஆல்டர்
ஆல்டர்  – அன்னஸ் நெப்டாலென்ஸ்

 

ஒடிசா

அரச மரம்
அரச மரம் – ஃபிகஸ் ரிலீஸிஸோஸா

 

பஞ்சாப்

நூக்கம் மரம்
இந்திய ரோஸ்வுட் (நூக்கம் மரம்)  – தால்பெர்சியா சிசூ

 

ராஜஸ்தான்

வன்னி மரம்
வன்னி மரம் – ப்ரோஸ்போவிஸ் கேனரிரியா

 

சிக்கிம்

ரோடொடென்ட்ரான்
ரோடொடென்ட்ரான் – ரோடொடென்ட்ரான் ஃபெருகினம்

 

தமிழ்நாடு

பனை
பனை  – பாரசஸ் ஃபிளாபிலீஃபர்

 

திரிபுரா

அகர்
அகர் – அக்லில்லரியா அகல்லோச்சா

 

தெலுங்கானா

வன்னி மரம்
வன்னி மரம் – ப்ரோஸ்போவிஸ் கேனரிரியா

 

உத்திரபிரதேசம்

அசோகு
அசோகு – சரசா அசோகா

 

உத்தரகாண்ட்

புரான்சு
புரான்சு – ரோடோடென்ரான் ஆர்போரெம்

 

மேற்கு வங்காளம்

எழிலைப்படை
எழிலைப்படை – ஆலஸ்டோனியா ஸ்காலரிஸ்

 

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

அந்தமான் செம்மரம்
அந்தமான் செம்மரம் – பூட்டோகார்பெஸ் டால்பொஜியோடியஸ்

 

சண்டிகார்

நீல ஜாக்கரண்டா
நீல ஜாக்கரண்டா  – ஜகாரண்டா மிமோசிஃபோலியா

 

 

டெல்லி

ராயல் பொன்சியானா
ராயல் பொன்சியானா  – டெலோனிக்ஸ் ரெஜியா

 

 

லட்ச தீவுகள்

ஈரப்பலா
ஈரப்பலா  – ஆர்டோகொபஸ் அல்லிலிஸ்

 

 

பாண்டிச்சேரி

வில்வமரம்
வில்வமரம் – ஏகெல் மர்மலோஸ்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.