இந்திய மாநில விலங்குகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்திய மாநில விலங்குகள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள விலங்குகளாகும்.

இந்தியாவானது 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. இவை தங்களுக்கென தனி விலங்குகளை மாநில விலங்குளாகக் கொண்டுள்ளன.

டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் மாநில விலங்குகளைக் கொண்டிருக்கவில்லை.

ஒவ்வொரு மாநிலத்தின் விலங்கு மற்றும் அதன் அறிவியல் பெயரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

 

ஆந்திர பிரதேசம்

புல்வாய் (திருகு மான்)
ஆந்திர பிரதேசம் – புல்வாய் (திருகு மான்) – ஆன்டிலோப் செர்விகெப்ரா

 

 

அருணாசல பிரதேசம்

காட்டெருமை
அருணாசல பிரதேசம் – காட்டெருமை – போஸ் ஃப்ரண்ட்லிஸ்

 

அஸ்ஸாம்

ஒற்றைக்கொம்பு (இந்திய) காண்டாமிருகம் ரைனோசரஸ் யூனிகார்னிஸ்
அஸ்ஸாம் – ஒற்றைக்கொம்பு (இந்திய) காண்டாமிருகம் – ரைனோசரஸ் யூனிகார்னிஸ்

 

 

 

பீகார்

காட்டு எருது (கடமா) போஸ் கௌரஸ்)
பீகார் – காட்டு எருது (கடமா) – போஸ் கௌரஸ்)

 

 

சட்டீஸ்கர்

நீர் எருமை புபுலஸ் ஆர்னி
சட்டீஸ்கர் – நீர் எருமை – புபுலஸ் ஆர்னி

 

 

கோவா

காட்டு எருது (கடமா)போஸ் கௌரஸ்
 கோவா – காட்டு எருது  (கடமா) – போஸ் கௌரஸ்

 

 

குஜராத்

ஆசிய சிங்கம் பாந்தெரா லியோ பெர்சிக்கா
குஜராத் – ஆசிய சிங்கம் – பாந்தெரா லியோ பெர்சிக்கா

 

 

அரியானா

புல்வாய் (திருகு மான்) ஆன்டிலோப் செர்விகெப்ரா
அரியானா  – புல்வாய் (திருகு மான்) – ஆன்டிலோப் செர்விகெப்ரா

 

 

இமாச்சல பிரதேசம்

பனிச் சிறுத்தை உன்சியா உன்சியா
இமாச்சல பிரதேசம் – பனிச் சிறுத்தை – உன்சியா உன்சியா

 

 

ஜம்மு-காஷ்மீர்

காஷ்மீர் மான் செர்வஸ் கேடானென்ஸ் ஹங்க்லு
ஜம்மு-காஷ்மீர் – காஷ்மீர் மான்  – செர்வஸ் கேடானென்ஸ் ஹங்க்லு

 

 

ஜார்க்கண்ட்

இந்திய யானை ஏலிஃபெக்ஸ் மேக்சிம்ஸ் இன்டிகஸ்
ஜார்க்கண்ட் – இந்திய யானை  – ஏலிஃபெக்ஸ் மேக்சிம்ஸ் இன்டிகஸ்

 

 

கர்நாடகா

இந்திய யானை ஏலிஃபெக்ஸ் மேக்சிம்ஸ் இன்டிகஸ்
கர்நாடகா – இந்திய யானை  – ஏலிஃபெக்ஸ் மேக்சிம்ஸ் இன்டிகஸ்

 

 

கேரளம்

இந்திய யானை ஏலிஃபெக்ஸ் மேக்சிம்ஸ் இன்டிகஸ்
கேரளம் – இந்திய யானை  – ஏலிஃபெக்ஸ் மேக்சிம்ஸ் இன்டிகஸ்

 

 

மத்திய பிரதேசம்

சதுப்புநில மான்ருசர்வர்ஸ் டூசூவாலி
மத்திய பிரதேசம் – சதுப்புநில மான்  – ருசர்வர்ஸ் டூசூவாலி

 

 

மஹாராஷ்டிரா

இந்திய மலை அணில்ரத்தூபா இன்டிகா
மஹாராஷ்டிரா – இந்திய மலை அணில் ரத்தூபா இன்டிகா

 

 

மணிப்பூர்

சன்கை ருசர்வர்ஸ் எல்டி எல்டி
மணிப்பூர் – சன்கை  – ருசர்வர்ஸ் எல்டி எல்டி

 

 

மேகாலயா

படைச்சிறுத்தைநியோபெலிஸ் நிபுலோசா
மேகாலயா – படைச்சிறுத்தை – நியோபெலிஸ் நிபுலோசா

 

 

மிசோரம்

செர்ரோகப்ரினோனிஸ்
மிசோரம் – செர்ரோ – கப்ரினோனிஸ்

 

 

நாகாலாந்து

காட்டு எருது (கடமா)போஸ் கௌரஸ்
நாகாலாந்து – காட்டு எருது (கடமா) – போஸ் கௌரஸ்

 

 

ஓடிசா

கடமான்ருசா யுனிக்கலர்
ஓடிசா – கடமான்  – ருசா யுனிக்கலர்

 

 

பஞ்சாப்

புல்வாய் (திருகு மான்)
பஞ்சாப்  – புல்வாய் (திருகு மான்) – ஆன்டிலோப் செர்விகெப்ரா

 

 

ராஜஸ்தான்

இராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகம் மற்றும் இந்திய சிறுமான் ஆகிய இரண்டும் மாநில விலங்குகளாக உள்ளன.

ஒட்டகம் கேமல்அஸ்
ராஜஸ்தான் – ஒட்டகம் கேமல்அஸ்

 

இந்திய சிறுமான் காசெல்லா பென்னட்டி
இந்திய சிறுமான் காசெல்லா பென்னட்டி

 

 

சிக்கிம்

சிவப்பு பாண்டாஎலுருஸ் ஃபொல்கன்ஸ்
சிக்கிம் – சிவப்பு பாண்டா – எலுருஸ் ஃபொல்கன்ஸ்

 

 

 

தமிழ்நாடு

வரையாடுநீலிகிரிராகஸ் ஹாலோகிராஸ்
தமிழ்நாடு – வரையாடு – நீலிகிரிராகஸ் ஹாலோகிராஸ்

 

 

 

திரிபுரா

இலைகுரங்கு ட்ராக்கிபிடிகஸ் பேய்ரே
திரிபுரா – இலைகுரங்கு – ட்ராக்கிபிடிகஸ் பேய்ரே

 

 

தெலுங்கானா

புள்ளிமான் ஆக்ஸிஸ் ஆக்ஸிஸ்
தெலுங்கானா – புள்ளிமான்  – ஆக்ஸிஸ் ஆக்ஸிஸ்

 

 

 

உத்திரபிரதேசம்

சதுப்புநில மான்ருசர்வர்ஸ் டூசூவாலி
உத்திரபிரதேசம் – சதுப்புநில மான்  – ருசர்வர்ஸ் டூசூவாலி

 

 

 

உத்தரகாண்ட்

கஸ்தூரி மான் (நானமா) மோச்சஸ் சிரியோஸ்காஸ்டர்
உத்தரகாண்ட் – கஸ்தூரி மான் (நானமா) மோச்சஸ் சிரியோஸ்காஸ்டர்

 

 

 

மேற்கு வங்காளம்

மீன்பிடி பூனைபு;ரியொனிலுரஸ் வர்ன்ஸ்
மேற்கு வங்காளம் – மீன்பிடி பூனை பு;ரியொனிலுரஸ் வர்ன்ஸ்

 

 

 

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

கடல் பசு (ஆவுளியா) துகோங் துகோன்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் – கடல் பசு (ஆவுளியா) – துகோங் துகோன்

 

 

 

சண்டிகார்

இந்திய சாம்பல் கீரிஹெர்பெஸ்ட்ஸ் எட்வர்ஸ்
சண்டிகார் –  இந்திய சாம்பல் கீரி  – ஹெர்பெஸ்ட்ஸ் எட்வர்ஸ்

 

 

டெல்லி

நீலான் மான்போஸலபுஸ்ட் ட்ரோகோகமிலஸ்
 டெல்லி  – நீலான் மான்  – போஸலபுஸ்ட் ட்ரோகோகமிலஸ்

 

 

லட்ச தீவுகள்

பட்டாம்பூச்சி மீன்சாட்டோடோன் டிஸ்குடாடாஸ்
 லட்ச தீவுகள்  –  பட்டாம்பூச்சி மீன்  –  சாட்டோடோன் டிஸ்குடாடாஸ்

 

 

பாண்டிச்சேரி

இந்திய அணில்ஃபன்ஆம்புலஸ் பால்மரும்
பாண்டிச்சேரி  – இந்திய அணில்  – ஃபன்ஆம்புலஸ் பால்மரும்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.