இந்திய விருதுகள் என்பவை இந்திய அரசால் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, குழுவிற்கோ தங்கள் சார்ந்த துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும்.
இவ்விருதுகள் பெரும்பாலும் தலைப்புகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பணமுடிப்புகள் போன்றவைகளாக வழங்கப்படுகின்றன.
சிறந்த குடிமக்கள் விருதுகள், ராணுவ விருதுகள், தலைமைத்துவ விருதுகள், இலக்கிய விருதுகள், திரைப்பட விருதுகள், விளையாட்டு விருதுகள், வீரதீர விருதுகள், இசை, நடனம், நாடகக் கலைக்கான விருதுகள், அறிவியல் தொழில்நுட்ப விருதுகள் என பிரிவுகளில் இந்திய விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த குடிமக்கள் விருதுகள்
ராணுவ விருதுகள்
போர்கால விருதுகள்
பரம் வீர் சக்கரம்
மகா வீர் சக்கரம்
வீர் சக்கரம்
அமைதிகால விருதுகள்
அசோக சக்கரம்
கீர்த்தி சக்கரம்
சௌர்யா சக்கரம்
போர்காலம் / அமைதிக்காலம் பணி மற்றும் வீரதீரம்
சேனா பதக்கம் – தரைப்படை
நவ சேனா பதக்கம் – கப்பற்படை
வாயு சேனா பதக்கம் – விமானப்படை
சிறப்புமிகு போர்காலப்பணி
சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்
உத்தம் சேவா பதக்கம்
யுத் சேவா பதக்கம்
சிறப்புமிகு அமைதிக்காலப் பணி
பரம் விசிட்ட சேவா பதக்கம்
அதி விசிட்ட சேவா பதக்கம்
விசிட்ட சேவா பதக்கம்
தலைமைத்துவ விருதுகள்
மகாத்மா காந்தி அமைதிப்பரிசு விருது
இந்திரா காந்தி விருது
இலக்கிய விருதுகள்
திரைப்பட விருதுகள்
தாதாசாகேப் பால்கே விருது
தேசிய திரைப்பட விருதுகள்
1. தங்கத்தாமரை விருது
2. வெள்ளித்தாமரை விருது
விளையாட்டு விருதுகள்
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
துரோணாச்சார்யா விருது (பயிற்றுகை விருது)
தியான் சந்த் விருது (வாழ்நாள் சாதனை)
வீரதீர விருதுகள்
தேசிய வீரதீர விருதுகள்
1. பாரத விருது
2. சஞ்சய் சோப்ரா விருது
3. கீதா சோப்ரா விருது
ஜீவன் ரக்சா பதக் தொடர் விருதுகள்
1. சர்வோட்டம் ஜீவன் ரக்சா பதக்
2. உட்டம் ஜீவன் ரக்சா பதக்
3. ஜீவன் ரக்சா பதக்
இசை, நடனம், நாடகக் கலைக்கான விருதுகள்
சங்கீத நாடக அகடாமி
அறிவியல் தொழில்நுட்ப விருதுகள்
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!