இந்தியாவில் விளையாட்டுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் வீரர் : விஸ்வநாதன் ஆனந்த் (1991-92). 2013ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது துப்பாக்கி சுடுதல் வீரரான ரஞ்சன் சோதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது. அர்ஜூனா விருது 1961 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
வாழ்நாள் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கப்படுகிறது.
சாகச விளையாட்டு வீரர்களுக்கு டென்சிங் நார்கே விருது வழங்கப்படுகிறது.
சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யர் விருது வழங்கப்படுகிறது.
மறுமொழி இடவும்