இந்துக்கள் பண்டிகைகள் 2017

இந்துக்கள் பண்டிகைகள் 2017 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

ஜனவரி

08-01-2017 – ஞாயிற்றுக் கிழமை – வைகுண்ட ஏகாதசி

11-01-2017 – புதன் கிழமை – திருவாதிரைப் பண்டிகை

13-01-2017 – வெள்ளிக்கிழமை – போகிப்பண்டிகை

14-01-2017 – சனிக் கிழமை – தைப்பொங்கல்

15-01-2017 – ஞாயிற்றுக் கிழமை – கனுமாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் நகர்

16-01-2017 – திங்கள் கிழமை – உழவர் திருநாள்

27-01-2017 – வெள்ளிக் கிழமை – தை அமாவாசை

 

பிப்ரவரி

03-02-2017 – வெள்ளிக் கிழமை – ரத சப்தமி

09-02-2017 – வியாழக் கிழமை – தைப் பூசம்

24-02-2017 – வெள்ளிக் கிழமை – மகா சிவராத்ரி

 

மார்ச்

11-03-2017 – சனிக் கிழமை – மாசி மகம்

13-03-2017 – திங்கள் கிழமை – ஹோலிப் பண்டிகை

29-03-2017 – புதன் கிழமை – தெலுங்கு வருடப்பிறப்பு

 

ஏப்ரல்

05-04-2017 – புதன் கிழமை – ஸ்ரீ ராம நவமி

09-04-2017 – ஞாயிற்றுக் கிழமை – பங்குனி உத்திரம்

14-04-2017 – வெள்ளிக் கிழமை – தமிழ் புத்தாண்டு

29-04-2017 – சனிக் கிழமை – அட்சய திரிதியை

 

மே

04-05-2017 – வியாழக் கிழமை – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

07-05-2017 – ஞாயிற்றுக் கிழமை – மீனாட்சித் திருக்கல்யாணம்

09-05-2017 – செவ்வாய் கிழமை – கள்ளழகர் எதிர்சேவை

10-05-2017 – புதன் கிழமை – கள்ளழகர் வைகை எழுந்தருளல்

28-05-2017 – ஞாயிற்றுக் கிழமை – அக்னி நட்சத்திர நிவர்த்தி

 

ஜூன்

07-06-2017 – புதன் கிழமை – வைகாசி விசாகம்

30-06-2017 – வெள்ளிக் கிழமை – ஆனி உத்திர தரிசனம்

 

ஜூலை

26-07-2017 – புதன் கிழமை – திருஆடிப் பூரம்

 

ஆகஸ்ட்

03-08-2017 – வியாழக் கிழமை – ஆடிப் பெருக்கு

04-08-2017 – வெள்ளிக் கிழமை – வரலட்சுமி விரதம்

07-08-2017 – திங்கள் கிழமை – ஆவணி அவிட்டம்

14-08-2017 – திங்கள் கிழமை – கோகுலாஷ்டமி

25-08-2017 – வெள்ளிக் கிழமை – விநாயகர் சதுர்த்தி

 

செப்டம்பர்

04-09-2017 – திங்கள் கிழமை – ஓணம் பண்டிகை

09-09-2017 – சனிக் கிழமை – மகா சங்கடகர சதுர்த்தி

21-09-2017 – வியாழக் கிழமை – நவராத்திரி ஆரம்பம்

29-09-2017 – வெள்ளிக் கிழமை – சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

30-09-2017 – சனிக் கிழமை – விஜய தசமி

 

அக்டோபர்

18-10-2017 – புதன் கிழமை – தீபாவளிப் பண்டிகை

20-10-2017 – வெள்ளிக் கிழமை – கந்த சஷ்டி ஆரம்பம்

25-10-2017 – புதன் கிழமை – கந்த சஷ்டி, சூரசம்காரம்

 

டிசம்பர்

02-12-2017 – சனிக் கிழமை – திருக் கார்த்திகை, திருவண்ணாமலை தீபம்

03-12-2017 – ஞாயிற்றுக் கிழமை – பஞ்சாராத்ர தீபம்

17-12-2017 – ஞாயிற்றுக் கிழமை – அனுமந்த் ஜெயந்தி

29-12-2017 – வெள்ளிக் கிழமை – வைகுண்ட ஏகாதசி

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.