இந்துக்கள் பண்டிகைகள் 2019

இந்துக்கள் பண்டிகைகள் 2019 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

தேதி கிழமை விபரம்
11-01-2019 வெள்ளிக் கிழமை கெர்ப்போட்ட நிவர்த்தி
14-01-2019 திங்கட் கிழமை போகிப் பண்டிகை
15-01-2019 செவ்வாய் கிழமை தைப் பொங்கல்
16-01-2019 புதன் கிழமை மாட்டுப் பொங்கல் / திருவள்ளுவர் தினம்
17-01-2019 வியாழக் கிழமை உழவர் திருநாள்
21-01-2019 திங்கட் கிழமை தைப் பூசம்
25-01-2019 வெள்ளிக் கிழமை தியாக பிரம்ம ஆராதனை
04-02-2019 திங்கட் கிழமை தை அமாவாசை
12-02-2019 செவ்வாய் கிழமை ரதசப்தமி
19-02-2019 செவ்வாய் கிழமை மாசிமகம் / ஹோலிப் பண்டிகை
04-03-2019 திங்கட் கிழமை மகா சிவராத்திரி
15-03-2019 வெள்ளிக் கிழமை காரடையான் நோன்பு
20-03-2019 புதன் கிழமை ஹோலிப் பண்டிகை
21-03-2019 வியாழக் கிழமை பங்குனி உத்திரம்
06-04-2019 சனிக் கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு
13-04-2019 சனிக் கிழமை ராம நவமி
14-04-2019 ஞாயிற்றுக் கிழமை தமிழ் புத்தாண்டு
17-04-2019 புதன் கிழமை மீனாட்சி திருக்கல்யாணம்
18-04-2019 வியாழக் கிழமை கள்ளழகர் எதிர்சேவை
19-04-2019 வெள்ளிக் கிழமை கள்ளழகர் வைகை எழுந்தருளல்
04-05-2019 சனிக் கிழமை அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
07-05-2019 செவ்வாய் கிழமை அட்சய திரிதியை
18-05-2019 சனிக் கிழமை வைகாசி விசாகம்
29-05-2019 புதன் கிழமை அக்னி நட்சத்திரம் நிவர்த்தி
08-07-2019 திங்கட் கிழமை ஆனி உத்திர தரிசனம்
03-08-2019 சனிக் கிழமை ஆடிப்பெருக்கு விழா
04-08-2019 ஞாயிற்றுக் கிழமை ஆடிப்பூரம்
05-08-2019 திங்கட் கிழமை கருட பஞ்சமி
06-08-2019 செவ்வாய் கிழமை வரலட்சுமி விரதம்
13-08-2019 செவ்வாய் கிழமை சங்கரன் கோவில் தபசு
15-08-2019 வியாழக் கிழமை ஆவணி அவிட்டம்
16-08-2019 வெள்ளிக் கிழமை காயத்ரி ஜபம்
19-08-2019 திங்கட் கிழமை மகா சங்கடஹர சதுர்த்தி
23-08-2019 வெள்ளிக் கிழமை கோகுலாஷ்டமி
02-09-2019 திங்கட் கிழமை விநாயகர் சதுர்த்தி
11-09-2019 புதன் கிழமை ஓணம் பண்டிகை
15-09-2019 ஞாயிற்றுக் கிழமை மகாளய பட்சம் ஆரம்பம்
18-09-2019 புதன் கிழமை மகா பரணி
28-09-2019 சனிக் கிழமை மகாளய அமாவாசை
29-09-2019 ஞாயிற்றுக் கிழமை நவராத்திரி ஆரம்பம்
07-10-2019 திங்கட் கிழமை சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை
08-10-2019 செவ்வாய் கிழமை விஜய தசமி
27-10-2019 ஞாயிற்றுக் கிழமை தீபாவளிப் பண்டிகை
02-11-2019 சனிக் கிழமை கந்தசஷ்டி விழா
10-12-2019 செவ்வாய் கிழமை திருக்கார்த்திகை
28-12-2019 சனிக் கிழமை கெர்ப்போட்ட ஆரம்பம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.