இந்துக்கள் பண்டிகைகள் 2021

இந்துக்கள் பண்டிகைகள் 2021 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேதிகிழமைவிபரம்
10-01-2021ஞாயிற்றுக் கிழமைகெர்ப்போட்ட நிவர்த்தி
12-01-2021செவ்வாய் கிழமைஅனுமந் ஜெயந்தி
13-01-2021புதன் கிழமைபோகிப் பண்டிகை
14-01-2021வியாழக் கிழமைதைப் பொங்கல்
15-01-2021வெள்ளிக் கிழமைமாட்டுப் பொங்கல் / திருவள்ளுவர் தினம்
16-01-2021சனிக் கிழமைஉழவர் திருநாள்
28-01-2021வியாழக் கிழமைதைப் பூசம்
02-02-2021செவ்வாய் கிழமைதியாக பிரம்ம ஆராதனை
11-02-2021வியாழக் கிழமைதை அமாவாசை
19-02-2021வெள்ளிக் கிழமைரதசப்தமி
27-02-2021சனிக் கிழமைமாசிமகம்
11-03-2021வியாழக் கிழமைமகா சிவராத்திரி
14-03-2021ஞாயிற்றுக் கிழமைகாரடையான் நோன்பு
28-03-2021ஞாயிற்றுக் கிழமைஹோலிப் பண்டிகை
28-03-2021ஞாயிற்றுக் கிழமைபங்குனி உத்திரம்
13-04-2021செவ்வாய் கிழமைதெலுங்கு வருடப் பிறப்பு
14-04-2021புதன் கிழமை தமிழ் புத்தாண்டு
21-04-2021புதன் கிழமைராம நவமி
24-04-2021சனிக் கிழமைமீனாட்சி திருக்கல்யாணம்
26-04-2021திங்கட் கிழமைகள்ளழகர் எதிர்சேவை
27-04-2021செவ்வாய் கிழமைகள்ளழகர் வைகை எழுந்தருளல்
04-05-2021செவ்வாய் கிழமைஅக்னி நட்சத்திரம் ஆரம்பம்
14-05-2021வெள்ளிக் கிழமைஅட்சய திரிதியை
25-05-2021செவ்வாய் கிழமைவைகாசி விசாகம்
29-05-2021சனிக் கிழமைஅக்னி நட்சத்திரம் நிவர்த்தி
15-07-2021வியாழக் கிழமைஆனி உத்திர தரிசனம்
23-07-2021வெள்ளிக் கிழமைசங்கரன் கோவில் தபசு
03-08-2021செவ்வாய் கிழமைஆடிப்பெருக்கு விழா
11-08-2021புதன் கிழமைஆடிப்பூரம்
13-08-2021வெள்ளிக் கிழமைகருட பஞ்சமி
20-08-2021வெள்ளிக் கிழமைவரலட்சுமி விரதம்
21-08-2021சனிக் கிழமைஓணம் பண்டிகை
22-08-2021ஞாயிற்றுக் கிழமைஆவணி அவிட்டம்
23-08-2021திங்கட் கிழமைகாயத்ரி ஜபம்
25-08-2021புதன் கிழமைமகா சங்கடஹர சதுர்த்தி
30-08-2021திங்கட் கிழமைகோகுலாஷ்டமி
10-09-2021வெள்ளிக் கிழமைவிநாயகர் சதுர்த்தி
21-09-2021செவ்வாய் கிழமைமகாளய பட்சம் ஆரம்பம்
24-09-2021வெள்ளிக் கிழமைமகா பரணி
06-10-2021புதன் கிழமைமகாளய அமாவாசை
07-10-2021வியாழக் கிழமைநவராத்திரி ஆரம்பம்
14-10-2021வியாழக் கிழமைசரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை
15-10-2021வெள்ளிக் கிழமைவிஜய தசமி
04-11-2021வியாழக் கிழமைதீபாவளிப் பண்டிகை
09-11-2021செவ்வாய் கிழமைகந்தசஷ்டி விழா
19-11-2021வெள்ளிக் கிழமைதிருக்கார்த்திகை
20-11-2021சனிக் கிழமைபாஞ்சராத்திர தீபம்
20-12-2021திங்கட் கிழமைஆருத்ரா தரிசனம்
29-12-2021புதன் கிழமைகெர்ப்போட்டம் ஆரம்பம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.