இனிது என்னும் பூந்தேன் இதழ்

திக்கெட்டும் வாழன்பர் சேர்க்கும் படைப்புகளை

மிக்கநலம் தோன்ற வெளியிட்டு – மக்கள்

மனதெல்லாம் அள்ள மலருமே என்றும்

இனிதென்னும் பூந்தேன் இதழ்

இமயவரம்பன்

One Reply to “இனிது என்னும் பூந்தேன் இதழ்”

  1. சந்திர மௌலீஸ்வரன் ம கி,
    16 அக்டோபர் 2021-சனிக்கிழமை.
    மனமார்ந்த பாராட்டுக்கள், திரு. இமய வரம்பன்!

    “பூந்தேனின் இதழூறும் பொன்னரவில் ஊறியதால்,
    ஈந்தீரோ அமுதூறும் வெண்பா?”

    மிக்க நன்றி, வணக்கம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: