இனிய சிநேகிதிக்கு – சிறுகதை

சென்னையின் பிரபல ஜவுளிக்கடையில் இருந்தனர் கோமளம் குடும்பத்தினர். ஆயிற்று, அனைவர்க்கும் ஜவுளி எடுத்து முடித்தாயிற்று, இனி கிளம்ப வேண்டியதுதான். மகன் அஜய் பில் பணம் சரிபார்த்து கொடுக்க எத்தனிக்கையில் மருமகள் சுஜா, அவனது காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்த்தாள் கோமளம். அஜையும் அவள் சொல்வதை கேட்டு தலையாட்டி விட்டு அம்மாவிடம் வந்தான். “அம்மா, சுஜா உள்ளாடை வாங்க மறந்திட்டாளாம், நாங்க போய் எடுத்திட்டு வந்திடறோம், இந்த பில்லுக்கு பணம் தரேன், கட்டிட்டு பார்சல் வாங்கிட்டு போய் கார்ல … இனிய சிநேகிதிக்கு – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.